×

சுகாதாரத்தை அரசியல் பிரச்சினையாக ஆக்காதீர்கள்: மக்களவையில் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆவேசம்

டெல்லி: போதிய ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாத இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் இயங்க அனுமதிக்க மாட்டேன் என மக்களவையில் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆவேசமாக தெரிவித்துள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுகாதாரத்தை அரசியல் பிரச்சினையாக ஆக்காதீர்கள் எனவும் அவர் கூறினார்.

Tags : Union Minister ,Mansukh Mandavia ,Lok Sabha , Health, Political Affairs, Union Minister Mansukh Mandavia
× RELATED தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி